Published:Category:

கனேடிய விமானத்தை அச்சுறுத்திய சீன ஜெட்!

#MIvDC

கனேடிய விமானத்தை அச்சுறுத்திய சீன ஜெட்!

 கனேடிய இராணுவ விமானங்களுக்கு மிக ஆபத்தான தொலைவில் சீன ஜெட் விமானங்கள் பறந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வடகொரியாவிற்கு அருகிலுள்ள சர்வதேச வான்வெளியில் கனேடிய ராணுவ விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது மிக ஆபத்தான நெருங்கிய தொலைவில் சீன ஜெட் விமானங்கள் பறந்தது. கனேடிய விமானம் பாதையை மாற்றிக்கொண்டது. 

இது கனேடிய விமான படைவீரர்களின் பாதுகாப்பு குறித்தது என்றும் கனடாவின் ஆயுதப்படை ஊடக உறவுகளின் தலைவர் Dan Le Bouthilier தெரிவித்துள்ளார்.

கனடாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து சீனா எத்தகைய விளக்கங்களும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. 

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar