Published:Category:

தண்ணீருக்காக கிணற்றுக்குள் இறங்கும் பெண்கள்!

#MIvDC

தண்ணீருக்காக கிணற்றுக்குள் இறங்கும் பெண்கள்!

மத்தியப்பிரதேச மாநிலம் குசியா கிராமத்தில் கோடைக்காலத்தில் குளங்கள் மற்றும் கிணறுகளில் உள்ள நீர் வற்றிப்போனதால் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

அங்கு வசிக்கும் பெண்கள் தண்ணீருக்காக தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் வற்றிப்போன கிணற்றின் அடியில் இருக்கும் சிறிதளவு நீரை எடுக்க கிணற்றின் சுவரைப் பிடித்து, கீழே இறங்கி, தண்ணீரை எடுத்துக்கொண்டு மீண்டும் மேலே ஏறி வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இன்றி தண்ணீருக்காக இந்தப் பெண்கள் கிணற்றில் இறங்கி ஏறும் வீடியோ பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது.

வீடியோ இணைப்பு: https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1532289539364237313









https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar