Published:Category:

கவுன்சிலர் பதவிக்கு தான் போட்டியிட போவதில்லை என கிள்ளி செல்லையா!!

#MIvDC

கவுன்சிலர் பதவிக்கு தான் போட்டியிட போவதில்லை என கிள்ளி செல்லையா!!

Markham  7ஆம் வட்டாரத்தில் Juanita Nathan கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவதால்  Juanita Nathanக்கு ஆதரவாகவும் Markham பகுதியில் ஒரு வட்டாரத்தில்  ஒரு தமிழ் ஒருவர் போட்டியிட்டால் அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாக்கு அத்தமிழ் போட்டியாளரின்  வெற்றிக்கு  உறுதுணையாக இருக்கும் என்பதற்காகவும் இம்முறை Markham7ஆம் வட்டார கவுன்சிலர் பதவிக்கு தான் போட்டியிடபோவதில்லை என கிள்ளி செல்லையா தேடிப்பார்.கொமிடம் தெரிவித்தார். 

ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அதே வட்டாரத்தில்போட்டியிட்டு வாக்குச் இதனை வாக்குச் சிதறலை ஏற்படுத்தாமல் இருக்க இவ்விட்டுக்கொடுப்பானது வரவேற்கதக்க விடயமே  இதுபோன்ற மற்றய வட்டாரங்களிலும் தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி மனப்பான்மையின்றி விட்டுக்கொடு   நெருடல்களை தவிர்த்து , ஒரு பகுதியில்  தமிழர் ஒருவர் களம் கண்டால் வாக்குகள் சிதறடிக்கப்படுவது தடுக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட கவுன்சிலர்கள் மற்றும்  கல்வி சபை உறுப்பினர் உருவாவது உறுதி.  தற்சமயம் வரை தமிழரான ஸ்ரீ சிவசுப்ரமணியம் அவர்கள் 5ம் வடடார பதவிக்கும்  ருக்சன் பரா அவர்கள் York பிராந்தியத்தில் ஐந்தாம் ஏழாம் தொகுதியின் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கும்  சிறீனி சுப்பிரமணியம் regional கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகின்றார் தெரிந்ததே.