முதல்வருக்கும் நேரில் சென்று அழைப்பு வைத்த நயன்தாரா! கல்யாணத்திற்கு க
முதல்வருக்கும் நேரில் சென்று அழைப்பு வைத்த நயன்தாரா! கல்யாணத்திற்கு க
தங்கள் திருமணத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்து விட்டு வந்துள்ளனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். முதலில் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. பிறகு வெளியான இவர்களின் திருமண அழைப்பிதழில் மகாபலிபுரத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
நடிகை நயன்தாரா - டைரக்டர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. அதிகாலை 4.30 மணி துவங்கி 7 மணி வரை இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவை டைரக்டர் கெளதம் மேனன் இயக்க உள்ளதாகவும், நெட்ஃபிளிக்சில் இந்த திருமண விழா ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டானை நேரில் சந்தித்து தங்களின் திருமண அழைப்பிதழை கொடுத்து, திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.