Published:Category:

கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை! பிரபலம் உடைத்த உண்மை!

#MIvDC

கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை! பிரபலம் உடைத்த உண்மை!

கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை என்று நடிகை காயத்ரி நகைச்சுவையாக ட்விட் செய்துள்ளார். அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் அவரது கணவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு விடும்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிகை காயத்ரியின் கணவராக நடித்த விஜய் சேதுபதி தன்னுடைய  பாலினத்தை மாற்றிக் கொள்வார்.

தற்போது விக்ரம் படத்தில் அவரது கணவர் என்ன வேலை செய்வார் என்று அவருக்கே தெரியாது. இந்த படங்களை சுட்டிக்காட்டிய அவர், கணவர்களுக்கும் எனக்கும் ராசியில்லை என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள்பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar