வவுனியாவில் நிவாரண உதவித் திட்டம் இந்திய துணைத்தூதரால் வழங்கி வைப்பு.

இந்திய மக்களினால் வழங்கப்பட்ட நிவாரண உதவித் திட்டம் நேற்றைய தினம் அட்சயபாத்ரா உதவிகள் எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது யாழ் மாவட்ட இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், பிரதேச செயலாளர் உட்பட இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்