Published:Category:

இந்திய ரூபாய் நோட்டில் காந்தி படம் மாற்றம்?

#MIvDC

இந்திய ரூபாய் நோட்டில் காந்தி படம் மாற்றம்?

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதில் வேறு சிலரின் படத்தை பிரசுரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இப்போது புழக்கத்தில் உள்ள அனைத்து மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் படம்  இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஒருசில மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களின் படங்களை இடம்பெறச் செய்வது குறித்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்துக்கு பதில் வேறு சிலரின் படங்களுடன் மாற்றம் கொண்டுவருவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar