Published:Category:

நடிகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பாடகி.

#MIvDC

Listen to news

நடிகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பாடகி.

நடிகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பாடகி.

பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

யூ-டியூப் சேனல் நடத்தி வரும் இவர் தனது சேனலின் மூலமாக பல முன்னணி நடிகர்களை குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசி வந்துள்ளார்.

இதனால், கோபமடைந்த பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதன்படி, தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் பிரபல பாடகி சுசித்ராவை பற்றி சர்ச்சை கருத்துக்களை பேசியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா, பயில்வானை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்த ஆடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar