11வது வடக்கின் நீலங்களின் சமர் 10ம் திகதி ஆரம்பமாகின்றது
11வது வடக்கின் நீலங்களின் சமர் 10ம் திகதி ஆரம்பமாகின்றது
11வது வடக்கின் நீலங்களின் சமர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகளிற்கிடையிலான குறித்த கடினப்பந்து போட்டி எதிர்வரும் 10ம் திகதி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு, போட்டி வீரர்கள் அறிமுக நிகழ்வும் இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில்இரு பாடசாலை முதல்வர்கள், ஆசிரியர்கள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்வாண்டுக்கான போட்டிக்கு மொபிட்டல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.
வடக்கு நீலங்களின் சமர் என பெயரிடப்பட்டு நடார்த்தப்பட்டு வரும் குறித்த போட்டி 10 போட்டிகள் நிறைவுபெற்று எதிர்வரும் 10ம் திகதி 11வது வடக்கின் நீலங்களின் சமராக நடைபெறவுள்ளது.
இரண்டு நாட்களைக்கொண்ட குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது. இரண்டாம் நாள் போட்டி மறுநாள் காலை இடம்பெறும்.
இன்றைய ஊடக சந்திப்பின்போது வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய சீருடை மற்றும் புதிய வெற்றிக்கிண்ணமும் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.