Published:Category:

குச்சவெளி பிரதேச சபை  தவிசாளரினால்  இலவச மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பு

#MIvDC

குச்சவெளி பிரதேச சபை  தவிசாளரினால்  இலவச மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பு

தற்போது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மின்சார இணைப்பு பெறாத வசதியற்ற குடும்பங்கள்,வறிய குடும்பங்கள்,பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வீட்டுத் தேவைக்காக இலவசமாக மண்ணெண்ணை வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக இன்று(08)  காலை  குச்சவெளி பிரதேச சபையின்  புல்மோட்டை உப அலுவலகத்தில் வைத்து புல்மோட்டை பயன்பாடுகளுக்கான மண்ணெண்ணெய் குச்சவெளி பிரதேச சபையின்  தவிசாளர் ஏ.முபாறக் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்களான . எஸ்.ஏ.சீ.எம்.நசார், ஏ. பஸ்மீர், புல்மோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவ படை உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

Published:Category:

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

#MIvDC

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

  • Thedipaar