Published:Category:

வன்னி ஹோப் நிறுவனத்தினால் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்ப

#MIvDC

வன்னி ஹோப் நிறுவனத்தினால் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்ப

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் நாளாந்தம் கூலித் தொழில் செய்யும் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுகின்ற குடும்பங்களுக்கு ஆறாம் கட்டமாக அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் நேற்று (07) மன்றத்தின் தலைவர் எம் ரீ. எம். பாரிஸ் தலைமையில் திருகோணமலை சாம்பல்தீவு, இலுப்பைக்குளம், மாங்காயூற்று ஆகிய கிராமங்களில் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடு, பொருள் விலையேற்றம் போன்ற அசௌகரியமான சூழலில் நாளாந்த கூலித் தொழில் செய்கின்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 150 குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நட்டில் தற்போது ஏறபட்டுள்ள பொருளாதார ரீதியான இடர்பாடுகளைக் கருத்திற் கொண்டு வன்னி ஹோப் நிறுவனம் ஊடாக திருகோணமலை மக்கள் சேவை மன்றம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள வறிய மக்களுக்கு அத்தியாவவசிய உலர் உணவுப் பெதிகளை வழங்கி வருகின்றது. வன்னி ஹோப் நிறுவனத்தினால் சுமாா் 1,500 உணவுப் பொதிகள் ஆறு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar