அச்சுறுத்தும் குரங்கம்மை: முதல் நாடாக கனடா விதித்த பயணக் கட்டுப்பாடு!
அச்சுறுத்தும் குரங்கம்மை: முதல் நாடாக கனடா விதித்த பயணக் கட்டுப்பாடு!
monkeypox பரவலை தொடர்ந்து கனடா பொது சுகாதாரத்துறை முதல் முறையாக பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த தொற்றானது காற்றில் பரவாது என்பதால், பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் மிகவும் குறைவு என்றே மருத்துவ நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை அளித்துள்ளனர்.
மேலும், நெருக்கமான உடல் தொடர்பு மூலமாகவே குரங்கம்மை பரவும் ஆபத்து இருப்பதால் எச்சரிக்கை தேவை எனவும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், லெவல் 2 ஆலோசனையின் கீழ் மேம்படுத்தப்பட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என கனடா பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணப்படுபவர்கள் கண்டிப்பாக குரங்கம்மை பரவல் தொடர்பில் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும், பாதிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.