Published:Category:

மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சங்க பொதுக்கூட்டம்

#MIvDC

மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சங்க பொதுக்கூட்டம்

மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் சங்க  பொதுக்கூட்டம் இன்று(9) காலை 9 மணியளவில்  குறித்த சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல்  கலந்து கொண்டார்.

குறித்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் புதிய நிர்வாகத்துக்கான தலைவர், உப தலைவர்,செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் 2 நிர்வாக உறுப்பினர்கள் கொண்ட 7 நபர்கள்  தெரிவு செய்யப்பட்டார்.   .

மேலும் நிகழ்வில் பிரதம கணக்காளர், சங்க உறுப்பினர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

#MIvDC

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

Published:Category:

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

#MIvDC

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

Published:Category:

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

#MIvDC

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

Published:Category:

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

#MIvDC

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

Published:Category:

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

#MIvDC

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

Published:Category:

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

#MIvDC

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

Published:Category:

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

#MIvDC

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

  • Thedipaar