Published:Category:

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் நீடிக்கும் சிக்கல்!

#MIvDC

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் நீடிக்கும் சிக்கல்!

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் வரையில் நீடிக்கும் என்றே முன்னாள் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளும் ஊழியர்கள் பற்றாக்குறையுமே இதற்கு முதன்மை காரணமாக சிலர் கூறுகின்றனர்.

ஆகஸ்டு மாதத்திற்கு பின்னர் நிலைமை சீரடையும் என கூறப்பட்டாலும், பாடசாலைகள் செயல்பட தொடங்குவதால் குடும்பமாக பயணப்படுவது முடியாமல் போகும்.

இதனிடையே, அமைச்சர் அல்காப்ரா தமது டுவிட்டர் பக்கத்தில், கனடிய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கனடா முழுவதும் 850 க்கும் மேற்பட்ட புதிய முகவர்களை பணியமர்த்தியுள்ளதாக அறிவித்திருந்தார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar