Published:Category:

பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

#MIvDC

Listen to news

பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

‘கோ கோட்டா ஜெய்ல்’ – பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மே: 9 கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘கோ கோட்டா ஜெய்ல்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களை களைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar