Published:Category:

நுவரெலியா பொலிஸாரால் கைக்குண்டு ஒன்று மீட்பு.

#MIvDC

Listen to news

நுவரெலியா பொலிஸாரால் கைக்குண்டு ஒன்று மீட்பு.

நுவரெலியா ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் இருந்து டி 82 ரக கிரேனைட் கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நுவரெலியா ஆவேலியா பகுதியில் வசிக்கின்ற தொழிலாளி ஒருவர், வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த வாவிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை ஒன்றை நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பின்பு இந்த கைக்குண்டை அழிப்பதா அல்லது வேறு தரப்பினரிடம் கையளிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar