ரஷ்யா சைபர் தாக்குதல்களை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக வெளியான இரகசிய தகவலை அடுத்து கனேடிய அரசாங்கம் உயர் எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவை சைபர் தாக்குதல்கள் மற்றும் ransomware வடிவில் வரக்கூடியவை என அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடிய முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அரசாங்கங்கள் சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.