Published:Category:

அழகிற்காக இத்தனை ஆப்ரேஷனா?

#MIvDC

அழகிற்காக இத்தனை ஆப்ரேஷனா?

பார்ச்ட், சேக்ரட் கேம்ஸ், பேய், ஃபோபியா மற்றும் பல படங்களில் தனது பல்துறை மற்றும் நடிப்புத் திறமையால் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ராதிகா ஆப்தே.

ரஜினிகாந்த் உடன் கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ராந்த் மாஸேயுடன் ஃபாரன்சிக் என்கிற சீரிஸில் நடித்து வருகிறார். அதன் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியீட்டு நிகழ்வில் பேசிய ஆப்தே தான் ஒல்லியாக இருப்பதால் எதிர்கொண்ட பாடி ஷேமிங் பிரச்னைகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.
குறிப்பாக, தனது உடலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தப்பட்டதாகவும் போடாக்ஸ் உள்ளிட்ட ஊசிகளைப் போட்டுக்கொள்ள சொல்லப்பட்டதாகவும் அது தன்னைக் கோபப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar