Published:Category:

ரொறன்ரோ இசை விழாவிற்கு முன்பே ஜஸ்டின் பீய்பருக்கு நேர்ந்த சோகம்!

#MIvDC

ரொறன்ரோ இசை விழாவிற்கு முன்பே ஜஸ்டின் பீய்பருக்கு நேர்ந்த சோகம்!

பாப் பாடகர் ஜஸ்டின் பீய்பருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். 28 வயதாகும் அவர் கனடாவின் ரொறன்ரோவில்  நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் தான் ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் என்ற பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, இந்த பாதிப்பால் என் முகத்தின் ஒரு பக்கம் முழு அளவில் முடங்கி போயுள்ளது. அதேசமயம் எனது கேட்கும் திறனையும் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. என் மூக்கையும் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. அதனால், எனது நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். 

இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு, என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன். இதிலிருந்து குணமடைய முகத்திற்கு வேண்டிய பயிற்சிகள் அளித்து வருகிறேன். 

ஓய்வு எடுத்து கொள்கிறேன். நான் என்ன சாதிக்க வேண்டும் என பிறந்தேனோ அதற்காக தயாராகி 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன். இவ்வாறு ஜஸ்டின் பீய்பர் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.



https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar