அமெரிக்காவில் 8 நகரங்களில் சாமி திருக்கல்யாணம்!
அமெரிக்காவில் 8 நகரங்களில் சாமி திருக்கல்யாணம்!
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை 8 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 18-ந் தேதி சான்பிரான்சிஸ்கோ, 19-ந்தேதி சியாட்டில், 25-ந்தேதி டல்லாஸ், 26-ந்தேதி செயின்ட் லூயிஸ், 30-ந்தேதி சிகாகோ, ஜூலை 2-ந்தேதி நியூ ஆர்லியன்ஸ், 3-ந்தேதி வாஷிங்டன், 9-ந்தேதி அட்லாண்டா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.
சாமி திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.