Published:Category:

உரமின்மையால் நெற்செய்கை விவசாயம் பாதிப்பு

#MIvDC

Listen to news

உரமின்மையால் நெற்செய்கை விவசாயம் பாதிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பசளை தட்டுப்பாட்டுடன் நெற் செய்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு வரும் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்திலும் இம் முறை சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆனாலும் விவசாய செய்கைக்கான உரிய விலைச்சலை பெற பசளை தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கின்றனர். ஒரு அந்தர் பசளை 1500 ரூபாவாக ஆரம்பத்தில் இருந்த வேலையில் அதன் தற்போதைய விலை 42000 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் இதனை பெறுவதும் பெறும் சிரமமாக உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான கந்தளாய் குளத்தினை நம்பி மாத்திரம் சிறுபோக பெரும்போக செய்கை என சுமார் 22ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய வகையில் மொத்தமாக 8844 ஏக்கர் நிலப்பரப்பில் சிறு குளங்களை நம்பியும் நெற் செய்கை பண்ணப்படுகிறது இதில் 3889 விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இம் முறை அதிக விவசாய செய்கையில் ஈடுபட்டாலும் உரிய நேரத்திற்கு உரம் கிடைக்காமை பாரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவும் விவசாய துறையில் வீழ்ச்சி ஏற்பட்டு விடும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதிக விலைச்சலின்றி பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது டீசல் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் இன்னும் விதைப்பதன் முதல் அருவடை வரை பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது .சிவப்பரி நெல் மூடை ஒன்றின் விலை 11 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது . மொத்தமாக தம்பலகாமம் ,முள்ளிப்பொத்தானைபகுதியில் செயற்படும் 21 விவசாய சம்மேளனங்கள் கூட்டாக தங்களது கோரிக்கையை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளனர்.

யூரியா உரம் போன்றவற்றை விவசாயிகளுக்கு பெற்றுத்தருமாரும் விவசாயிகள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர் 

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar