Published:Category:

குருந்தூர் மலை விகாரைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

#MIvDC

Listen to news

குருந்தூர் மலை விகாரைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலைபகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுதப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் விகாரைக்கான வழிபாட்டு நடவடிக்கை ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளநிலையில் அங்க இனம்காணப்பட்ட தொல்பொருள் இடத்தில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது இன்னிலையில் இந்த விகாரையின் சிறப்பு வழிபாடு ஒன்றினை மேற்கொள்ள தென்னிலங்கையில் இருந்து பௌத்த மதகுருமார்கள் மக்கள் என பலர் வருகைதந்துள்ளபோதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட காரர்களின் நடவடிக்கையினால் இந்த வழிபாடுகள் கைவிடப்பட்டுள்ளன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராத லிங்கம்,செ.கஜேந்திரன்.முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முன்னால் மாகாணசபை விவசாய அமைச்சர் க.சிவனேசன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் மக்களும் கலந்துகொண்டுள்ளார்கள்.

வழிபாடுகளை மேற்கொள்ளவிடாது நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்துமாறு கோரி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்தின் போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு சுமார் மூன்று மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்கள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar