Published:Category:

தண்டவாளத்தில் சிதறி கிடந்த இரண்டு பெண்களின் உடல்கள்!

#MIvDC

தண்டவாளத்தில் சிதறி கிடந்த இரண்டு பெண்களின் உடல்கள்!

எர்ணாகுளம் - மும்பை செல்லும் குர்லா விரைவு ரயில் சேலம், தருமபுரி வழியாக பெங்களூர் நோக்கி சென்றுள்ளது. அப்போது தருமபுரி ரயில் நிலையம் அருகில் வந்தபோது, இரண்டு பெண்கள் ரயில் சிக்கி உடல் நசுங்கி உயிழந்தனர். இதனையறிந்த ரயில் ஓட்டுநர் தருமபுரி ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர் சடலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தது போல, தலை மட்டும் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தொடர்ந்து 10 மீட்டர் இடைவெளியில் உடல், கை, கால்கள் நசுங்கிய நிலையில் ஒரு பெண் சடலமாக கிடந்தார்.

மேலும் அந்த பகுதியில் ஆய்வு செய்ததில், இறந்து கிடந்தவர்களின் செல்போன் கிடைத்தது. அதனை கைப்பற்றிய காவல் துறையினர், அதிலிருந்து நம்பரை எடுத்து, அவர்களது உறவினரிடம் பேசினர். ஆதில், இறந்த கிடந்தார்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (32), ராதாம்மாள் (60) என்பது தெரியவந்தது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar