Published:Category:

புத்தளம் பகுதியில் தேக்கு மரக் குற்றிகளை கடத்த முற்பட்ட லொறி விபத்து.

#MIvDC

Listen to news

புத்தளம் பகுதியில் தேக்கு மரக் குற்றிகளை கடத்த முற்பட்ட லொறி விபத்து.

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திய லொறியொன்று நேற்று பிற்பகல் புத்தளம் நூர்நகர் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பணியகத்திற்கு அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திச் செல்வதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் குறித்த லொறியை நிறுத்த முற்பட்ட வேளையில் லொறியை நிறுத்தாமல் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த கடத்தல் லொறியை பொலிஸார் துரத்திச் சென்ற வேளையிலே லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 இதன்போது வீட்டின் மதில் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரக்குற்றிகள் சிதரடிக்கப்பட்டு மின்கம்பத்தில் மோதூண்டு மின்கம்பம் உடைந்தமையினால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்குற்றிகளைக் கடத்திய சாரதி பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சாரதியையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி மற்றும் தேக்கு மரக்கட்டைகளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் மற்றும் புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Thedipaar Updates

Easy Entertaining Night 2023

  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக…
  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக வருக

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மோட்டார் சைக்கிளும், கப் ரக வாகனமும் விபத்து. ; ஒருவர் பலி

#MIvDC

மோட்டார் சைக்கிளும், கப் ரக வாகனமும் விபத்து. ; ஒருவர் பலி

Published:Category:

மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் கடும் தாக்குதல்

#MIvDC

மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் கடும் தாக்குதல்

Published:Category:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் விபரம்!

#MIvDC

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் விபரம்!

Published:Category:

நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!

#MIvDC

நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!

Published:Category:

திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!

#MIvDC

திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!

Published:Category:

அசிங்கமான கமெண்டிற்கு நடிகையின் பதில்!

#MIvDC

அசிங்கமான கமெண்டிற்கு நடிகையின் பதில்!

Published:Category:

பிரபு தேவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

#MIvDC

பிரபு தேவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

Published:Category:

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

#MIvDC

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Published:Category:

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

#MIvDC

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

Published:Category:

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி

#MIvDC

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி

  • Thedipaar