Published:Category:

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா

#MIvDC

குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் இலவச யூரியா உரப் பொதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு மகா பருவத்தில் 365,000 யூரியா உர மூட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar