ஊழல் வாதிகளாலும் இனவாதிகளாலுமே நாடு நாசமானது.
ஊழல் வாதிகளாலும் இனவாதிகளாலுமே நாடு நாசமானது.
ஊழல் வாதிகளும் இனவாதிகளும் அரசியல் தலைமைகளாக தெரிவு செய்யப்பட்டமையே நாடு நாசமாக காரணமாகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
இன்று (16) வழங்கிய ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அண்மைய அரசியல் தரவுகளின் படி இந்நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்தமைக்கு அரசியல் வாதிகளின் ஊழல் மோசடிகளும் இன வாதமுமே காரணமாகும் என தெளிவாக நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
ஐரோப்பாவின் நோயாளியாக வர்ணிக்கப் பட்ட துருக்கி உலக பொருளாதார தர வரிசையில் 16 ஆம் இடத்தை எட்டிப் பிடித்தது ஊழல் மோசடிகள் இல்லாத அரசங்கம் நடப்பதனாலே என அதன் அதிபர் அர்தூக்கான் கூறுகின்றார்.
நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்காது கட்சி, இனம், மதம், பணம், சலுகை போன்றவற்றிற்காக தகுதியே இல்லாதவர்களுக்கு வாக்களித்து அவர்களை தலைவர்களாக தெரிவு செய்தமை நாம் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறாகும் என இன்று எம்மால் உணர முடிகின்றது.
எனவே எதிர்காலத்தில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் அரசியலுக்காக இன, மத வாதங்களை கையில் ஏந்துபவர்களையும் புறக்கணித்து வெளிப்படை தன்மையான ஊழலில்லாத அரசியல் தலைவர்களை தெரிவு செய்து நாட்டை பாதுகாக்க அனைவரும் தயாராக வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.