சாய்பல்லவிக்கு மிரட்டல். நடிகை ரம்யா ஆதரவு.
சாய்பல்லவிக்கு மிரட்டல். நடிகை ரம்யா ஆதரவு.
சமீபத்தில் சாய்பல்லவி பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் அவருக்கு மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிம்பு மற்றும் தனுஷ் படங்களில் நடித்த நடிகை, சாய் பல்லவிக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய போது சாய்பல்லவி, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காட்டப்படும் காஷ்மீர் பண்டிதர்கள் படுகொலை மற்றும் இந்தியாவில் மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமிய இளைஞரை ஜெய்ஸ்ரீராம் சொல்ல வேண்டும் என வற்புறுத்தியது ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு இரண்டுமே தவறு என்று பேசியிருந்தார்.
சாய்பல்லவியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்றும், மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவிக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும் உண்மையை உரக்கச் சொன்ன நடிகை சாய் பல்லவிக்கு எனது பாராட்டுக்கள் என்றும் சிம்புவின் ’குத்து’ தனுஷின் ’பொல்லாதவன்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.