மன்மதன் நான் நடிக்க வேண்டிய படம்! சிம்பு வெறியரின் உளறல்!
மன்மதன் நான் நடிக்க வேண்டிய படம்! சிம்பு வெறியரின் உளறல்!
கடந்த 2004ஆம் ஆண்டு சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடித்து ஏ.ஜே.முருகன் என்பவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் மன்மதன்.
இந்த படத்திற்கான கதை, திரைக்கதையை சிலம்பரசன் தான் எழுதி இருந்தார். இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்து இருந்தார். சிம்பு, மொட்ட மதன், மதன் குமார் என இரு வேடங்களில் நடித்து இருப்பார். இதில் மொட்ட மதன் எனும் கதாபத்திரம் சுற்றி தான் படம் நகரும். இந்த படம் பற்றி அண்மையில், சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் ஒரு நேர்காணலில் ஒரு தகவலை குறிப்பிட்டார். அதாவது, முதலில் மன்மதன் படத்தில் முக்கியமாக இருக்கும் மொட்ட மதன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் தான் ஒப்பந்தமானேன்.
அப்போது அது சிறிய கதாபாத்திரம் தான். அதன் பிறகு படத்தில் அந்த கதாபாத்திரம் பெரிதாகவே, சிம்புவே அந்த கதாபாத்திரத்தில் நடித்து விட்டார். இது என் தாயின் மீது ஆணை என கூறி பலரையும் வியக்க வைத்துவிட்டார்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.