Published:Category:

சந்திரமுகி 2 படத்தின் கதாநாயகி யார்!?

#MIvDC

சந்திரமுகி 2 படத்தின் கதாநாயகி யார்!?

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், கேஆர் விஜயா, மாளவிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்தப் பாகத்தில் ராகவா லாரன்ஸ் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார்.

இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா அல்லது நடிகை ராசி கண்ணா இருவரில் ஒருவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஜோதிகா, சிம்ரன், கியாரா அத்வானி உள்ளிட்ட பல நடிகைகளிடம் இந்த படத்திற்காக அணுகியதாகக் கூறப்பட்டது. நடிகை அனுஷ்காவும் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஆண்ட்ரியா மற்றும் ராஷி கண்ணா இருவரில் ஒருவர் இந்த படத்தில் முன்னணி நடிகையாக இறுதியாக தேர்வு செய்யப்படலாம் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar