Published:Category:

FIFA கால்பந்து போட்டி - ரொறன்ரோவிற்கு கிடைத்த சிறப்பிடம்!

#MIvDC

FIFA கால்பந்து போட்டி - ரொறன்ரோவிற்கு கிடைத்த சிறப்பிடம்!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான FIFA உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகள் ரொறன்ரோவில் முன்னெடுக்கப்பட உள்ளது.

2026 உலகக் கிண்ணத்திற்கான 15 பகுதிகளில் ஒன்றாக ரொறன்ரோ நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக FIFA அறிவித்துள்ளது. கனடாவில் ரொறன்ரோ மட்டுமின்றி வான்கூவரும் தெரிவாகியுள்ளது. 

48 அணிகள் பங்கேற்கும் FIFA உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியின் போது அமெரிக்கா 60 ஆட்டங்களை நடத்த வாய்ப்புள்ளது என்றும் கனடா மற்றும் மெக்ஸிகோ தலா 10 ஆட்டங்களை நடத்தும் என்றும் அதிகாரிகள் முன்பு கூறியுள்ளனர்.

ரொறன்ரோவில் உலகக் கிண்ணம் போட்டிகளை நடத்துவதால் பொதுமக்கள் வரிப்பணத்தில் $290 மில்லியன் செலவாகும் என்றே கூறப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar