Published:Category:

ஐ.டி.வேலையை உதறிவிட்டு கழுதை பண்ணை தொடங்கிய இளைஞர்!

#MIvDC

ஐ.டி.வேலையை உதறிவிட்டு கழுதை பண்ணை தொடங்கிய இளைஞர்!

இந்தியாவில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகேயுள்ள‌ பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச கவுடா (38). மங்களூருவில் பி.ஏ. படித்து முடித்த இவர் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று காலத்தில் சொந்த ஊரில் இருந்தவாறே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட‌ சீனிவாச கவுடா மாநில அரசின் கால்நடை பராமரிப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டார்.

அதில் மிக குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைத்ததால் அடுத்து முயல் பண்ணை அமைத்தார். மங்களூரு வட்டாரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு முயல் இறைச்சி விற்பனை செய்ததில் சீனிவாச கவுடாவுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அடுத்தக்கட்டமாக கடந்த ஜூன் 8-ம் தேதி பண்ட்வால் பகுதியில் கழுதை பண்ணை ஒன்றை தொடங்கியுள்ளார்.

30 மில்லி கழுதைப் பாலை ரூ.150-க்கு விற்கிறேன். கூடிய விரைவில் கடலோர கர்நாடகாவில் உள்ள அனைத்து வணிக வளாகங்களிலும் கழுதை பால் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறேன்.

இதேபோல அழகு சாதன பொருட்கள் உற்பத்தியில் கழுதைப்பால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பிரபலமான ஒரு அழகு சாதன நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னுடன் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது” என்றார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar