உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி 28 சதவீதம் அதிகரிப்பு.

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி 28 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், 24 நாள் மின்னுற்பத்திக்குத் தேவையான அளவு சுரங்கங்களில் இருப்பு உள்ளதாகவும் மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் வைகாசி மாதம் இறுதிவரை 13 கோடியே 80 இலட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்குக் கோல் இந்தியா சார்பில் குறுகிய கால, நீண்ட கால டெண்டர்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.