Published:Category:

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன்!

#MIvDC

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சைக்கிளிலிருந்து தடுமாறி விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சனிக்கிழமை காலை டெலாவேர் மாகாணத்திலுள்ள உள்ள தனது கடற்கரை வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தார். எனினும் உடனடியாக நான் நலமாக இருக்கிறேன் என்று அவர் எழுந்து கொண்டார். இதில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபருக்கு காயம் எதுவும் இல்லை எந்த மருத்துவ உதவியும் தேவைப்படவில்லை. அவர் நலமாக இருக்கிறார். சில நாட்கள் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வீடியோ இணைப்பு: https://twitter.com/jonboy79788314/status/1538165572457971718

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar