ஆந்திர மாநிலத்தில் கரடி தாக்கி 6 பேர் படுகாயம்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வஜ்ரப்பு கொத்தூர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 6 பேரையும் பசுமாடு ஒன்றையும் கரடி தாக்கியது.
படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனிடையே கரடியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.