தமிழகத்தில் அதிமுக உடைகிறது - தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறது ஓ.பி.எஸ்!

அ.தி.மு.க.,வில் தற்போது ஒற்றை தலைமை கோஷம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வரும் 23 ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட உள்ளது.
இதனிடையே சிறப்பு அழைப்பாளர்கள் இல்லாம் பொதுக்குழுவை கூட்டக்கூடாது என ஓ.பி.எஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் மற்றும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
தொடர்ந்து நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க., என தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க ஓ.பி.எஸ் தரப்பு அணியினர் முடிவு செய்துள்ளனர்.ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவை கூட்டக்கூடாது என மனுவில் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.