குழந்தைகள் சாப்பிடும் உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
குழந்தைகள் சாப்பிடும் உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
கனடாவில் விற்பனை செய்யப்படும் சில வகை பால் மாவினால் பாதிப்பு குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில் நுண்ணுயிர்களின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சல்மன்லா வகை பக்டீரியாக்கள் மற்றும் க்ரோனோ பெக்டர் என்னும் நூண்ணுயிர்கள் என்பனவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில் சந்தையிலிருந்து இந்த வகை பால் மா பக்கட்டுக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டன.
எனினும் சில பக்கட்டுகள் இணைய வழியில் தவறுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
• 964-gram containers of Similac Advance Step 1 Milk-Based Iron-Fortified Infant Formula Powder.
• 964-gram containers of Similac Advance Step 2 Milk-Based Iron-Fortified and Calcium-Enriched Infant Formula Powder.
• 400-gram containers of Similac Alimentum Step 1 Hypoallergenic Infant Formula Powder
• 658-gram containers of Similac Advance Step 2 Milk-Based Iron-Fortified and Calcium-Enriched Infant Formula Powder. ஆகியவை சந்தையிலிருந்து மீள கோரப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தியவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.