Published:Category:

மொன்றியலில் காணாமல் போன 17 வயது இளம்பெண் மலைப்பாதையில் சடலமாக மீட்பு!

#MIvDC

மொன்றியலில் காணாமல் போன 17 வயது இளம்பெண் மலைப்பாதையில் சடலமாக மீட்பு!

மொன்றியலில் 17 வயதான டீன் ஏஜ் பெண் காணாமல் போன நிலையில் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி 17 வயதான இளம்பெண் கடந்த திங்கட்கிழமை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

அவர் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் கரையோரத்தில் உள்ள மலைப்பாதையின் அடிப்பகுதியில் அவர் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்ற நபர் அவர் சடலத்தை முதலில் பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தவறுதலாக வழுக்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

#MIvDC

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

Published:Category:

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

#MIvDC

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

Published:Category:

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

#MIvDC

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

Published:Category:

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

#MIvDC

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

Published:Category:

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

#MIvDC

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

Published:Category:

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

#MIvDC

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!

Published:Category:

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

#MIvDC

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

Published:Category:

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

#MIvDC

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

Published:Category:

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

#MIvDC

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

Published:Category:

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

#MIvDC

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

  • Thedipaar