தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு
தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு
இலங்கை உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் Brampton நகரில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு நகரசபை கடந்த வருடம் ஏகமனதாக அனுமதி அளித்தது. Brampton தமிழ்ச் சங்கம், Brampton தமிழ் மூத்தோர் சங்கம் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.
Brampton நகரில் அமையவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு புதன்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Chinguacousy பூங்காவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச் சின்னத்திற்கான இறுதி வடிவமைப்பை தமிழ் சமூக உறுப்பினர்கள் Brampton நகர மண்டபத்தில் வெளியிட்டனர்.
இந்த நிகழ்வில் Brampton நகர முதல்வர் Patrick Brown, பிராந்திய உறுப்பினர் Martin Medeiros உள்ளிட்ட Brampton நகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.