Published:Category:

சுயதொழிலை முன்னேற்ற சுழற்சி முறை கடன் உதவி.

#MIvDC

சுயதொழிலை முன்னேற்ற சுழற்சி முறை கடன் உதவி.

சுயதொழில் முயற்சியாண்மையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மகளிர் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையில் சுழற்சி முறை அடிப்படையில் கடன் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நேற்று (29) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர்  ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வேண்டு கோளிற்கிணங்க இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் வளவாளராக கலந்து கொண்டதுடன் வருமானமீட்டல் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

இதில் தெரிவு செய்யப்பட்ட மகளிர் சங்கங்களை உள்ளடக்கிய 15 பெண் சுயதொழில் முயற்சியாண்மையாளர்களுக்கு சுழற்சி முறை கடன் வழங்கப்பட்டது.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.பாமினி,நஸ்ரின் டிலானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar