மன்னார் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்.
மன்னார் ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டது.
இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் மன்னார் பிரதேசச் செயலக பணியாளர்களின் மேற்பார்வையில் வாகனங்களுக்கு பெட்ரோல் வினியோகிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிலுக்கு 1500 ரூபாவிற்கும்,முச்சக்கர வண்டிக்கு 2000 ரூபா விற்கும்,கார் உட்பட ஏனைய பெட்ரோல் வாகனங்களுக்கு 2500 ரூபாவிற்கும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வினியொகிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் வினியோகிக்கப் படாமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையிலே மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை முதல் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு டோக்கன் அடிப்படையில் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.