Published:Category:
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2 ஆம் திகதி) சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை (2) காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை (2) காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்
ஒப்புக்கொடுக்கப்பட்டது.
-மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
-திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.
மடு அன்னையின் அருளைப் பெறுவதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.
https://thedipaar.com

Published:Category:
மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
Published:Category:
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
Published:Category:
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
Published:Category:
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
Published:Category:
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
Published:Category:
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
Published:Category:
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
Published:Category:
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
Published:Category:
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
Published:Category:
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.