Published:Category:

கனடாவில் குரங்கம்மை நோய் 59% வீதத்தால் அதிகரிப்பு.

#MIvDC

Listen to news

கனடாவில் குரங்கம்மை நோய் 59% வீதத்தால் அதிகரிப்பு.

கனடாவில் கடந்த 9 தினங்களில் குரங்கம்மை நோய் 59 வீதத்தினால் அதிகரித்துள்ளது. என கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் தற்போது மொத்தமாக 477 குரங்கம்மை நோய் தொற்று ரீதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையில் 177 பேர் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 59 வீத அதிகரிப்பு எனவும் கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோயாளிகள் அதிக அளவில் கியூபெக் மாகாணத்தில் பதிவாகி வருவதாகவும், மொத்தமாக 254 பேர் குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பர்ட்ரா போன்ற மாகாணங்களிலும் நோய் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar