Published:Category:

எல்லா படங்களையும் பின்னுக்கு தள்ளி அதிக வசூல் சாதனை படைத்த "விக்ரம்".

#MIvDC

Listen to news

எல்லா படங்களையும் பின்னுக்கு தள்ளி அதிக வசூல் சாதனை படைத்த "விக்ரம்".

கமல்ஹாசனின் விக்ரம் படம் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய சாதனை படைத்து இருக்கிறது.

இதற்கு முன் வந்த எல்லா படங்களையும் பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது.

தற்போது விக்ரம் படம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் அதிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் மொத்தமாக 7 வாரங்களில் வசூலித்து இருக்கும் தொகை பற்றிய விவரம் வெளிவந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 182 கோடி ரூபாயும், உலக அளவில் 432 கோடி ரூபாயும் விக்ரம் படம் தற்போது வசூலித்து இருக்கிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar