Published:Category:

தாலி கட்டியவுடன் மாரடைப்பு - மணமகன் உயிரிழப்பால் அதிர்ச்சி!

#MIvDC

தாலி கட்டியவுடன் மாரடைப்பு - மணமகன் உயிரிழப்பால் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலம், விஜயநகரா ஹொஸ்பேட் அருகே உள்ள பாபிநாயகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹொன்னுாரா சுவாமி, 26. இவருக்கு நேற்று காலை, இங்குள்ள சுடுகாடப்பா கோவிலில் திருமணம் நடந்தது. 

தாலி கட்டிய பின் அங்கேயே வரவேற்பு நிகழ்ச்சிநடந்தது.உறவினர்கள் பரிசு பொருட்கள் கொடுத்து மணமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது, மணமகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். வரவேற்பு மேடையில் அங்கும், இங்குமாக நடந்தார்.

உடனடியாக அங்கிருந்தோர், வாயு கோளாறாக இருக்கும் என நினைத்து, சோடா கொண்டு வந்து கொடுத்தனர். அதை குடித்தவர், வாந்தி எடுத்தார். 

உடனடியாக அவரை, அருகில் உள்ள கிளினிக்குக்கு அழைத்து சென்றனர். அங்கு செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார். இதனால், மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் சோகம் அடைந்தனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar