Published:Category:

இலங்கை அதிபரை எதிர்த்து மீண்டும் போராட்டத்தில் மக்கள்…!

#MIvDC

இலங்கை அதிபரை எதிர்த்து மீண்டும் போராட்டத்தில் மக்கள்…!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை அனுபவித்தனர் மக்கள். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராட தொடங்கினர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து அதிபர் மாளிகைக்குள் மக்கள் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பிவிட்டார். எனவே ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின்  அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar