சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தாம் தயாராக இல்லை.
சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தாம் தயாராக இல்லை.
சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தாம் தயாராக இல்லை. என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தேச சர்வகட்சி அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட கால வரையறை இல்லாத காரணத்தில் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஆரம்பத்தில் அக்கிராசன உரையை ஆற்றிய போது, சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கு அனைத்து நாடாளுமன்ற பிரதிநிதிகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
எவ்வாறாயினும், பின்னர் ஜனாதிபதி இது தொடர்பான யோசனையை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக கடிதம் மூலம் முன்வைத்ததுடன் சில உறுப்பினர்கள் அதற்கு பதிலளித்துள்ளனர்.
இது தொடர்பான பிரேரணைக்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தி தலைவரான சஜித் பிரேமதாஸ, பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்க, தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு