உக்ரைன் படைவீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கும் கனடா.
உக்ரைன் படைவீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கும் கனடா.
உக்ரைன் படைவீரர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா படையெடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கனடா இடை நிறுத்தியிருந்தது.
M 777 ரக ஆட்டிலறி ஆயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை கனேடிய படையினர் வழங்க உள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டில் முதன் முறையாக கனடா, உக்ரைனுக்கு இராணுவ பயிற்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த இராணுவ பயிற்சி வழங்கிய கனேடிய உயர் அதிகாரிகளுக்கு ரஷ்யா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.