பெற்ற மகனை அண்ணன் மகன் என கூறிய வடிவேலு!
பெற்ற மகனை அண்ணன் மகன் என கூறிய வடிவேலு!
வடிவேலு நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை சமூக வலைதளத்தில் காண முடியாது. எந்த ஒரு சூழ்நிலைக்கும் அவரின் நகைச்சுவை ரசிகர்களுக்கு பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடிவேலுவை பற்றி அவருடன் நடித்தவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்பவருமாகிய நடிகர் சிங்கமுத்து சில தகவல்களை கூறினார்.
முதலில் இருவருமே சேர்ந்து நடித்து வந்தனர். சிலபல மனக்கசப்புகளால் இருவருக்கும் ஒரு பெரிட போரே நடந்து சண்டையில் முடிவடைந்திருக்கிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு கல்யாணம் ஆகவில்லை. பிள்ளைகள் இல்லை என்றெல்லாம் சொல்ல சொல்லியிருக்கிறாராம் வடிவேலு. ஏனெனில் பிள்ளைகள் இருக்கிறது என்றால் நடிகைகள் நடிக்க வரமாட்டார்கள் என்று கூறுவார்களாம்.
ஒரு சமயம் மலேசியா சென்றிருந்த போது வடிவேலுவுக்கு நான்கு பிள்ளைகளாம். மலேசியா சென்ற போது அவரது மகனை உடன் அழைத்து சென்றாராம். அப்போது எல்லாரிடமும் இது என் அண்ணன் பிள்ளை என்று சொன்னாராம். இந்த வயதில் பிள்ளை இருக்கு என்று தெரிந்தால் மார்க்கெட் போய்விடும் என நினைத்து இப்படி கூறினாராம்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.