Published:Category:

ரஷ்யா-உக்ரைன் ஜோடிக்கு இந்துமுறைப்படி திருமணம்!

#MIvDC

ரஷ்யா-உக்ரைன் ஜோடிக்கு இந்துமுறைப்படி திருமணம்!

இந்தியாவில், உக்ரைன் பொண்ணும், ரஷ்யாவின் மாப்பிள்ளையும் இமாச்சல் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்தவர் செர்ஜி நோவிகோவ் இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான எலோனா பிரமோகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனாலும் இருநாடுகளிடையேயான போர் இவர்களின் திருமணத்திற்கு தடையாக அமைந்திருந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் அமைந்துள்ள திவ்யா ஆசிரம கஹ்ரோட்டாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது மணமக்கள் இந்து பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். 

திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார் தரப்பில் இருந்தும் குறிப்பிட்ட அளவில் உறவினர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பண்டிதர் ஒருவர் திருமண மந்திரங்கள் கூறுதல், அக்னியை வலம் வருதல் போன்றவற்றை முறைப்படி செய்து திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar