Published:Category:

குழந்தையின் மாமிசத்தையே தாய்க்கு உணவாக அளித்த ஐஸ் தீவிரவாதிகள்!

#MIvDC

குழந்தையின் மாமிசத்தையே தாய்க்கு உணவாக அளித்த ஐஸ் தீவிரவாதிகள்!

ஈராக் நாட்டின் சிறுபான்மை மதங்களில் ஒன்று யெசிடி. யெசிடி இன ஆர்வலர் ஜிதான் இஸ்மாயில் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பேட்டியின் துணுக்கு பகிர்ந்துள்ளார்.

ஈராக் எம்.பி, வியன் தஹில், எகிப்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணல் அது என்பது தெரியவந்தது. அந்த நேர்காணலில் ஈராக் எம்.பி., கூறிய தகவல் ஒன்று உலகையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் பெண் ஒருவரை பாலியல் அடிமையாக சித்ரவதை செய்தது மட்டுமில்லாமல் அவரின் ஒரு வயது குழந்தையை அவருக்கே உணவாக கொடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதை வியன் தஹில் உறுதி செய்துள்ளார்.

அதாவது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த அப்பெண்ணை அரசு மீட்டுள்ளது. அப்போது, பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கு மூன்று நாள்களாக உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் சிறை வைத்திருந்ததாகவும், பின்னர் ஒரு தட்டில் அரிசியும், மாமிசமும் கொடுக்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கடுமையான பசியால் அதனை உட்கொண்டதாகவும், அதற்கு பிறகே அது தனது ஒரு வயது மகனின் மாமிசம் என்பது தெரியவந்ததாக பேட்டியில் கூறினார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar